Guruji Home    முதலீட்டாளர்கள்

முகப்புப் பக்கம்
குருஜி பற்றி
நிர்வாகக் குழு
முதலீட்டாளர்கள்
தொடர்பு கொள்ள
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வேலைவாய்ப்பு
பத்திரிகைகள்
குருஜி பற்றிய செய்திகள்
 
சீகூயா கேப்பிடல் இந்தியா (Sequoia Capital India)

சீகூயா கேப்பிடல் இந்தியா,உலகத் தரம்வாய்ந்த தொழில் நிறுவனங்களை உருவாக்க  முனைவோருக்கு நிதி வழங்குகிறது. சீகூயா கேப்பிடல்  இந்தியா முழுவதும் மொத்தம் 750 மில்லியன் டாலர்களை பல்வேறு நிறுவனங்களில் மூன்று விதமான முதலீடுகளாகச் செய்து வருகின்றது. சீகூயா இந்தியா கேப்பிடல் கீழ்காணும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது: ஆப்லேப்ஸ், பாரதி, டெலிசாஃப்ட், கேஃபே காஃபி டே, குலோபல் லாஜிக், இந்தியா டைம்ஸ், ட்ராவல் குரு மற்றும் ஷாதி. உலகம் முழுவதிலும் உள்ள கூகுல், யாஹூ, ஆப்பிள், ஆரக்கல், சிஸ்க்கோ மற்றும் யூ ட்யூப் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோது அவற்றின் மூதலீட்டாளராக இருந்துள்ளது.  
மேலும் சீகூயாவைப் பற்றிய தகவல் அறிய : www.sequoiacap.com  .

© 2008 Guruji.com