Guruji Home    குருஜி பற்றி

முகப்புப் பக்கம்
குருஜி பற்றி
நிர்வாகக் குழு
முதலீட்டாளர்கள்
தொடர்பு கொள்ள
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வேலைவாய்ப்பு
பத்திரிகைகள்
குருஜி பற்றிய செய்திகள்
 
ஆன்மிக குரு என்று அறியப்பட்ட இந்தியா இன்று தகவல் தொழிற்புரட்சிக்குத் தலைமை தாங்கித் தொழில்நுட்ப குருவாகவும் மலரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. முற்றிலும் புதுமையான இந்த குருஜி.காம் தேடுதல் தளம் மூலம் இந்திய இணையதளங்களின் உள்ளடக்கத்தை உலகிற்குப் பறைசாற்றப் பேராவல் கொண்டுள்ளோம்.

குருஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஆசிரியர்களிடமிருந்து தேவையான உதவிகளை தேவையான நேரத்தில் பெறலாம்.அதுபோன்று,குருஜி டாட் காம் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குருஜி டாட் காம் என்பது க்ராளரின் மூலம் இந்தியா மற்றும் அதைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் முதல் தேடுதல் பொறியாகும்.எங்களின் ப்ரொப்ரைட்டரி அல்காரிதம்,வலையில் உள்ள இந்தியா பற்றிய தகவல்களைத் தேடி அறிந்து தங்களுக்கு மிக வேகமாகக் கிடைக்கச் செய்கிறது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி மற்றும் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் பயின்ற இளம் ஆர்வமிக்க பொறியாளர்களைக் கொண்டுள்ள எமது குழு - இந்தக் கண்டுபிடிப்பு நாளுக்கு நாள் சிறப்புற அயராது உழைக்கிறது.

Welcome to Guruji.com, the Gateway to Indian Cyber-Space!

© 2008 Guruji.com